Monday, May 20, 2024
No menu items!
Google search engine
Homeசினிமாவிமல், மிர்ச்சி சிவா நடிப்பில் உருவாகிறது ‘கலகலப்பு 3’ | kalakalappu 3 ready to...

விமல், மிர்ச்சி சிவா நடிப்பில் உருவாகிறது ‘கலகலப்பு 3’ | kalakalappu 3 ready to go on floors


சென்னை: சுந்தர்.சி இயக்கத்தில் 2012-ம் ஆண்டு வெளியான படம் ‘கலகலப்பு’. இதில், விமல், மிர்ச்சி சிவா, சந்தானம், மனோபாலா, ஓவியா, அஞ்சலி உள்ளிட்டோர் நடித்திருந்தனர். பெரும் வெற்றிபெற்ற இந்தப் படத்தின் நகைச்சுவை காட்சிகள் இப்போதும் ரசிக்கப்படுகின்றன.

கடந்த 2018-ம் ஆண்டு, இந்தப் படத்தின் இரண்டாம் பாகம் வெளியானது. ஜீவா, ஜெய் நடித்திருந்தனர். இதுகலவையான விமர்சனங்களைப் பெற்றது. விரைவில் ‘கலகலப்பு’ மூன்றாம் பாகம் வெளியாகும்என்று கூறப்பட்டு வந்தது. இதற்கிடையே சுந்தர். சி இயக்கிய ‘அரண்மனை 4’, கடந்த 3-ம் தேதி வெளியானது. இதில் தமன்னா, ராஷி கன்னா உட்பட பலர் நடித்தனர். ரசிகர்கள் மத்தியில் இந்தப் படம் வரவேற்பைப் பெற்றுள்ளது.

இந்நிலையில் சுந்தர்.சி, ‘கலகலப்பு’படத்தின் 3-ம் பாகத்தை இயக்க இருக்கிறார். முதல் பாகத்தில் நடித்தவிமல், மிர்ச்சி சிவா நடிக்க இருக்கின்றனர். அடுத்த மாதம் படப்பிடிப்பு தொடங்க இருக்கிறது.



RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments