Monday, May 20, 2024
No menu items!
Google search engine
Homeகல்விபள்ளி, கல்லூரி மாணவர்கள் விளையாட்டு விடுதிகளில் சேர இன்று முதல் விண்ணப்பிக்கலாம்

பள்ளி, கல்லூரி மாணவர்கள் விளையாட்டு விடுதிகளில் சேர இன்று முதல் விண்ணப்பிக்கலாம்


சென்னை: விளையாட்டு போட்டிகளில் ஆர்வமுள்ள பள்ளி, கல்லூரி மாணவர்கள் தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் கீழ் செயல்படும் விளையாட்டு விடுதிகளில் சேர்வதற்கு இன்று முதல் விண்ணப்பிக்கலாம்.

இது தொடர்பாக தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் மூலமாக பல்வேறு மாவட்டங்களில் பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்கள் விளையாட்டுத் துறையில் சாதனைகள் புரிவதற்கேற்ப விளையாட்டு பயிற்சி, தங்குமிட வசதி மற்றும் சத்தான உணவுடன் கூடிய முதன்மை நிலை விளையாட்டு மையங்கள், விளையாட்டு விடுதிகள் மற்றும் சிறப்பு விளையாட்டு விடுதிகள் செயல்பட்டு வருகின்றன.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments