Last Updated : 26 Nov, 2024 02:43 AM
Published : 26 Nov 2024 02:43 AM
Last Updated : 26 Nov 2024 02:43 AM
புதுடெல்லி: காஷ்மீரின் பிரிவினைவாத அரசியல்வாதி ஷேக் அப்துல் ரஷீத் (இன்ஜினியர் ரஷீத்). தீவிரவாதிகளுக்கு நிதி உதவி செய்த புகாரின் கீழ் கடந்த 2019-ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் கைது செய்யப்பட்டார். மக்களவை தேர்தலில் காஷ்மீரின் பாரமுல்லா தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். இந்நிலையில், “நாடாளுமன்ற குளிர்கால கூட்டத் தொடரில் பங்கேற்க ஜாமீன் வழங்க வேண்டும்” என டெல்லி முதன்மை மாவட்ட மற்றும் செஷன்ஸ் நீதிமன்றத்தில் அவர் மனு தாக்கல் செய்துள்ளார். இதைப் பரிசீலிக்க தேசிய புலனாய்வு முகமைக்கு (என்ஐஏ) நீதிமன்றம் உத்தரவிட்டது.
லேட்டஸ்ட் அப்டேட்களுக்கு இந்து தமிழ்திசை வாட்ஸ்அப் சேனலை Follow செய்யுங்கள்…
Follow
FOLLOW US
தவறவிடாதீர்!