Wednesday, June 12, 2024
No menu items!
Google search engine
Homeவணிகம்3 நாட்களில் தங்கம் விலை பவுனுக்கு ரூ.2 ஆயிரம் குறைந்தது | Gold Price

3 நாட்களில் தங்கம் விலை பவுனுக்கு ரூ.2 ஆயிரம் குறைந்தது | Gold Price


சென்னை: தங்கம் பவுனுக்கு ரூ.800 குறைந்து ரூ.53,200-க்குவிற்பனையானது. 3 நாட்களில் தங்கம் விலை பவுனுக்கு ரூ.2,000 குறைந்துள்ளது. முந்தைய நாளைவிட தங்கம் விலை நேற்றும் குறைந்தது. இதன்படி, கிராம் ஒன்றுக்கு ரூ.100 குறைந்து ரூ.6,650-க்கும், பவுனுக்கு ரூ.800 குறைந்து ரூ.53,200-க்கும் விற்பனையானது.



RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments