Wednesday, June 12, 2024
No menu items!
Google search engine
Homeவிளையாட்டுடெல்லி ஓபனர்கள் அதிரடி: ராஜஸ்தானுக்கு 222 ரன்கள் இலக்கு @ ஐபிஎல்

டெல்லி ஓபனர்கள் அதிரடி: ராஜஸ்தானுக்கு 222 ரன்கள் இலக்கு @ ஐபிஎல்


டெல்லி: ஐபிஎல் டி20 கிரிக்கெட் தொடரில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு எதிரான ஆட்டத்தில் 8 விக்கெட்டுகளை இழந்த டெல்லி கேபிடல்ஸ் அணி 221 ரன்களை குவித்துள்ளது.

டெல்லியில் உள்ள அருண் ஜெட்லி மைதானத்தில் நடைபெற்று வரும் இந்தப் போட்டியில் டாஸ் வென்ற ராஜஸ்தான் பந்துவீச்சை தேர்வு செய்தது. அதன்படி டெல்லி அணியின் ஓபனர்களாக களமிறங்கிய அபிஷேக் போரல் – ஜேக் ஃப்ரேசர் இணை அதிரடியாக ஆட்டத்தை தொடங்கியது. அதிலும் குறிப்பாக ஜேக் ஃப்ரேசர் 19 பந்துகளில் அரைசதம் கடந்து அசத்தினார். ஆனால், அஸ்வின் வீசிய 5ஆவது ஓவரில் கேட்ச் கொடுத்து அவுட்டாகி கிளம்பினார். அடுத்து வந்த ஷாய் ஹோப் 1 ரன்னில் ரன் அவுட்.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments