Sunday, June 16, 2024
No menu items!
Google search engine
Homeசினிமாதென்னிந்திய வாய்ப்புகள் குறைந்தது ஏன்? - இலியானா விளக்கம்

தென்னிந்திய வாய்ப்புகள் குறைந்தது ஏன்? – இலியானா விளக்கம்


ஹைதராபாத்: தமிழில், ‘கேடி’ என்ற படம் மூலம் அறிமுகமான இலியானா, விஜய்யுடன் ‘நண்பன்’ படத்தில் நடித்தார். தெலுங்கில் முன்னணி நடிகையாக இருந்த இலியானா இப்போது இந்தியில் மட்டும் கவனம் செலுத்தி வருகிறார்.

இவர் வெளிநாட்டைச் சேர்ந்த மைக்கேல் டோலன் என்பவரை காதலித்து திருமணம் செய்துகொண்டார். இவர்களுக்கு கோவா பீனிக்ஸ் என்ற குழந்தை உள்ளது. இந்நிலையில் அவர் அளித்துள்ள பேட்டியில், தனக்குத் தென்னிந்திய வாய்ப்புகள் குறைந்ததற்கான காரணத்தைக் கூறியுள்ளார்.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments