Thursday, April 25, 2024
No menu items!
Google search engine
Homeசினிமாபிரபாஸ் படத்தில் யோகிபாபு | yogibabu act with prabhas

பிரபாஸ் படத்தில் யோகிபாபு | yogibabu act with prabhas


தமிழில் பிசியான நடிகராக இருக்கிறார் யோகி பாபு. சில படங்களில், கதையின் நாயகனாக நடித்தாலும் காமெடி வேடங்களில் தொடர்ந்து நடித்து வருகிறார். இவர் இப்போது முதன் முறையாக தெலுங்கில் அறிமுகமாக இருக்கிறார்.

‘அனிமல்’ படத்தை இயக்கியுள்ள சந்தீப் ரெட்டி வங்கா , அடுத்து பிரபாஸ் நடிக்கும் ‘ஸ்பிரிட்’ என்ற படத்தை இயக்க இருக்கிறார். ஹாரர் காமெடி படமான இது, பான் இந்தியா முறையில் இந்தி, தமிழ், தெலுங்கு மொழிகளில் உருவாக இருக்கிறது.

இந்தப் படத்தில் இந்தி நடிகர் சஞ்சய் தத், யோகிபாபு முக்கிய வேடத்தில் நடிக்க இருப்பதாகச் செய்திகள் வெளியாகியுள்ளன. இதற்கிடையே யோகிபாபு, ‘ஜெயிலர்’ படத்துக்கு பிறகு தனது சம்பளத்தை உயர்த்திவிட்டதாகக் கூறப்படுகிறது.



RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments