Saturday, May 25, 2024
No menu items!
Google search engine
Homeஜோதிடம்நல்லதே நடக்கும்

நல்லதே நடக்கும்


12-11-2023

சோபகிருது 26 ஐப்பசி

ஞாயிற்றுக்கிழமை

திதி: சதுர்த்தசி பிற்பகல் 2.45 வரை. பிறகு அமாவாசை.
நட்சத்திரம்: சுவாதி மறுநாள் பின்னிரவு 2.51 வரை. பிறகு விசாகம்.
நாமயோகம்: ஆயுஷ்மான் மாலை 4.14 வரை. பிறகு சௌபாக்யம்.
நாமகரணம்: சகுனி பிற்பகல் 2.45 வரை. பிறகு சதுஷ்பாதம்.
நல்ல நேரம்: காலை 7.00-10.00, 11.00-12.00, மதியம் 2.00-4.00, மாலை 6.00-7.00, இரவு 9.00-11.00.
யோகம்: சித்தயோகம் மறுநாள் பின்னிரவு 2.51 வரை. பிறகு மந்தயோகம்.
சூலம்: மேற்கு, வடமேற்கு காலை 10.48 வரை.
பரிகாரம்: வெல்லம்
சூரிய உதயம்: சென்னையில் காலை 6.06. அஸ்தமனம்: மாலை 5.39.

நாள் தேய்பிறை
அதிர்ஷ்ட எண் 1,3,5
சந்திராஷ்டமம் அஸ்வினி, பரணி
RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments