Saturday, May 25, 2024
No menu items!
Google search engine
Homeஆன்மிகம்ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோயிலில் தீர்த்தவாரி கண்டருளிய நம்பெருமாள்

ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோயிலில் தீர்த்தவாரி கண்டருளிய நம்பெருமாள்


திருச்சி: ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோயிலில் ஊஞ்சல் உற்சவ நிறைவு நாளையொட்டி நம்பெருமாள் நேற்று தீர்த்தவாரி கண்டருளினார்.

ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோயிலில் கடந்த 1-ம் தேதி ஊஞ்சல் உற்சவம்தொடங்கி, நேற்று வரை நடைபெற்றது. ஊஞ்சல் உற்சவ நாட்களில் உற்சவர் நம்பெருமாள் தினமும் மாலையில் கோயில் கொடிமரம் அருகில் உள்ள ஊஞ்சல் மண்டபத்தில் எழுந்தருளி, பக்தர்களுக்கு சேவை சாதித்தார்.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments