Thursday, April 25, 2024
No menu items!
Google search engine
Homeசினிமாபா.ரஞ்சித் தயாரிக்கும் ‘கள்ளிப்பால்ல ஒரு டீ’ | Pa Ranjith launches his next anthology...

பா.ரஞ்சித் தயாரிக்கும் ‘கள்ளிப்பால்ல ஒரு டீ’ | Pa Ranjith launches his next anthology project Kalli Paal La Oru Tea


இயக்குநர் பா.ரஞ்சித், விக்ரம்,பார்வதி, மாளவிகா மோகனன், பசுபதிநடிப்பில் ‘தங்கலான்’ படத்தை இயக்கியுள்ளார். இந்தப் படம் ஜனவரி 26-ம் தேதி வெளியாக இருக்கிறது. அவர் தனது நீலம் புரொடக்‌ஷன்ஸ் சார்பில் படங்களையும் தயாரித்து வருகிறார். இந்நிலையில் அவர் அடுத்து தயாரிக்கும் ஆந்தாலஜி படத்துக்கு, ‘கள்ளிப்பால்ல ஒரு டீ’ என்று தலைப்பு வைக்கப்பட்டுள்ளது.

இந்தப்படத்தை 4 பெண் இயக்குநர்கள் இயக்குகின்றனர். அபிஷா, சினேகா பெல்சின், கனிஷ்கா, சிவரஞ்சனி ஆகிய பெண் இயக்குநர்கள் இயக்கும் இந்தப் படத்தின் அறிவிப்பு வெளியாகியுள்ளது.



RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments