Thursday, April 25, 2024
No menu items!
Google search engine
Homeஜோதிடம்நல்லதே நடக்கும் | Nallathey Nadakkum

நல்லதே நடக்கும் | Nallathey Nadakkum


சோபகிருது 9 கார்த்திகை

சனிக்கிழமை

திதி: திரயோதசி மாலை 5.08 வரை. பிறகு சதுர்த்தசி.

நட்சத்திரம்: அஸ்வினி பிற்பகல் 2.40 வரை. பிறகு பரணி.

நாமயோகம்: வ்யதீபாதம் காலை 6.07 வரை. வரியான் மறுநாள் பின்னிரவு 3.36 வரை. பிறகு பரிகம்.

நாமகரணம்: தைதுலம் மாலை 5.08 வரை. பிறகு கரசை.

நல்ல நேரம்: காலை 7-8, 10.30-1, மாலை 5-8, இரவு 9-10.

யோகம்: சித்தயோகம்

சூலம்: கிழக்கு, தென்கிழக்கு காலை 9.12 வரை.

பரிகாரம்: தயிர்

சூரிய உதயம்: சென்னையில் காலை 6.12. அஸ்தமனம்: மாலை 5.39.






நாள் வளர்பிறை
அதிர்ஷ்ட எண் 5,7,9
சந்திராஷ்டமம் உத்திரம், அஸ்தம்






ராகு காலம் காலை 9.00-10.30
எமகண்டம் மதியம் 1.30-3.00
குளிகை காலை 6.00-7.30




ராசி பலன், ஜோதிடத்தில் குறிப்பிடப்படும் பலன்கள் அனைத்தும் ஜோதிடரின் கணிப்புகளே. அவை ‘இந்து தமிழ் திசை’யின் கருத்துகள் அல்ல.



RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments