Tuesday, April 23, 2024
No menu items!
Google search engine
Homeதேசியம்பாஜகவில் இருந்து விலகி காங்கிரஸில் இணைந்தார் விஜயசாந்தி

பாஜகவில் இருந்து விலகி காங்கிரஸில் இணைந்தார் விஜயசாந்தி


ஹைதராபாத்: நடிகை விஜயசாந்தி நேற்று பாஜகவில் இருந்து விலகி, தேசிய காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே முன்னிலையில் அந்த கட்சியில் இணைந்தார்.

தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் ஆகிய தென்னிந்திய மொழிப்படங்களில் நடித்து ‘லேடி சூப்பர் ஸ்டார்’ எனும் அளவுக்கு பெயர் பெற்றவர் நடிகை விஜயசாந்தி (57). கடந்த 1998-ம் ஆண்டில் அவர் பாஜகவில் இணைந்தார். திரைப்படத்தில் முன்னணி நடிகையாக வலம் வந்த விஜயசாந்தி, அரசியலிலும் தனக்கென தனி இடத்தை பிடிக்கலாம் என்று நினைத்தார். ஆனால், பாஜகவில் அவருக்கு முக்கியத்துவம் தரவில்லை என்று அதிருப்தி ஏற்பட்டது.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments